மக்கள்

ஆறுமாத உழைப்பு ஒரு
நாள் அறுப்பு
கோவணம் தான் மிச்சம்
விவசாயி
பதினைந்து நாள் உழைப்பு
ஐந்து வருடமும் அறுவடை
குளு குளு அறையில்
கோடிகளுடன்
அரசியல்வாதி
விளையாட்டுப் பிள்ளையாய்
மக்கள்
ஆறுமாத உழைப்பு ஒரு
நாள் அறுப்பு
கோவணம் தான் மிச்சம்
விவசாயி
பதினைந்து நாள் உழைப்பு
ஐந்து வருடமும் அறுவடை
குளு குளு அறையில்
கோடிகளுடன்
அரசியல்வாதி
விளையாட்டுப் பிள்ளையாய்
மக்கள்