காதல் தீயே

தித்திக்கும் உன்னிதழ் பார்த்தாலோ
புத்திக்கும் போதையது ஏறுமாம்
எத்திக்கும் எனை மறந்து போகிட
பத்திக்கும் என்மனத்தில் காதல் தீயே

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (13-Apr-19, 4:03 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 289

மேலே