டிங்கிரி டிங்கிரி டிங்காலே

ஓசை ஆட்டம் ஆர்ப்பாட்டமெல்லாம் முடிஞ்சாச்சு
ஊரெல்லாம் திரண்டுபோய் ஓட்டு போட்டாச்சு
காசுக்கு போட்டுதோ மாசில்லாமல் போட்டுதோ
ஆசையாய் காத்திருக்குது அரசியல் கூட்டம் !

டிங்கிரி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்கிரி டிங்காலே
சிங்கிடி போடும் ஜெயிக்கிற கூட்டம் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-19, 9:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 84

மேலே