நட்பு

பகைவரும் நண்பருள்ளும் ; ஆயின் அகத்துள்
பகையாது இருக்குமாம் நட்பு

பகைவரும் நண்பருள்ளு மாயின் அகத்துள்
பகையா திருக்குமாம் நட்பு

எழுதியவர் : Dr A S KANDHAN (19-Apr-19, 2:07 pm)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 77

மேலே