பகவத் கீதா பக்தி யோகம் 8 சுலோகம் 18 19

18 .
நட்புபகை மானவ மானம்பா ராட்டாதான்
தட்பவெப்பம் துன்பஇன் பம்சமமாய்க் கொள்பவன்
எப்பற்றும் இல்லா தவன்

19 .
துதிநிந்தை ஒன்றென்பான் ஓரிடமி லான்மௌனி
யாதிலும் ஓர்திருத்தி ஆடாத புத்தியுளான்
பக்தந‌ரன் என்பிரி யன் !

------கீதன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-19, 10:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே