மௌனசிரிப்பில்

கண்முன்னே பல கண்கவர்
ஈர்ப்புகள்

கற்றபாடம் சொல்லித் தந்த

மௌன சிரிப்பில் காலம்
தள்ள

காலம் மௌனமாய் என்னை
பார்த்து

மெல்ல சிரித்தது..,

எழுதியவர் : நா.சேகர் (22-Apr-19, 11:35 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 299

மேலே