காதல்

சதைக்கோள கவர்ச்சி
அழுகல்நாற்ற புணர்ச்சி

ஏமாற்றும் முயற்சி

ஏதுமில்லா உண்மைக்
காதால் தொடர்ச்சி

எழுதியவர் : நா.சேகர் (23-Apr-19, 7:23 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 561

மேலே