சலசலிப்பு

சலிப்பில்
சலசலக்கிறது நாட்காட்டி,
கிழிக்காமல் உறங்குகிறான்
காலையிலும் சோம்பேறி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Apr-19, 7:18 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே