இனப்படுகொலை

இரக்கமின்றி நசுக்கப்பட்டு
கொலை செய்யப்பட்ட
நான்கு எலுமிச்சைபழங்கள்
மாமாவின்புதிய
காரின் சக்கரங்களில்…

எழுதியவர் : வருண் மகிழன் (25-Apr-19, 3:54 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 57

மேலே