எனக்கு நேரமில்லை

12 மணி அலாரம் அடித்ததும்
உணவு இடைவேளையில்
கடிகாரமும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டது..
"பேட்டரி தீர்ந்தது "...

எழுதியவர் : வருண் மகிழன் (25-Apr-19, 3:58 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : enakku neramillai
பார்வை : 1398

மேலே