அன்னை - காதலி

அன்னை என்ற மூன்று எழுத்து!
காதல் என்ற மூன்று எழுத்து - மறந்தது முதல் மூன்று எழுத்து !!
தோல்வி என்ற மூன்று எழுத்து - புரிந்தது முதல் மூன்று எழுத்து அர்த்தம் !!!



எழுதியவர் : உலக தமிழன் (30-Jul-10, 4:43 pm)
சேர்த்தது : ulaga thamizan
பார்வை : 571

மேலே