பெண்ணே உனை நான் தேடுகிறேன்

கண்ணில் ஈரம்
நெஞ்சில் காயம்
என்னை அறியா ஓர்மாற்றம்
காற்றே சொல் பெண்ணே உனை நான் தேடுகிறேன்னென்று.

எழுதியவர் : ரா. அந்தோணி ராஜன். (27-Apr-19, 1:11 am)
சேர்த்தது : Antony R
பார்வை : 601

சிறந்த கவிதைகள்

மேலே