மழைத்துளிகளாக

பெண்ணே உன்நினைவாள்
என் மனம் அழுவதை கணப்பொறுக்கா
இவ்வானம் கூட அழுகிறதோ மழைத்துளிகளாக.

எழுதியவர் : ரா. அந்தோணி ராஜன். (27-Apr-19, 1:17 am)
சேர்த்தது : Antony R
பார்வை : 232

மேலே