பாரமாய்

ஊட்டச் சத்து
உடனடித் தேவை
பள்ளிப் பிள்ளைக்கு..

அது
மூட்டை தூக்கிப்
பிழைக்கும் என்ற
முன்னேற்பாடா இது..

பள்ளிப் படிப்பில்
பாரம் அதிகம்,
நாடு காக்குமா
இந்தப்
பாடத் திட்டம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Apr-19, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : paaramaai
பார்வை : 64

மேலே