சௌக்கியந்தானுங்களா
 
            	    
                போர போக்குல அப்படியே
ஒங்களை
பாத்துப் போட்டு போலாம்னு
வந்தேனுங்க
சௌக்கியந்தானுங்களே
வீட்டுல எதுனா சொல்லனுங்களா
ஒடம்ப பாத்துக்கோங்க நான்
வாரேன்..,
 
            	    
                போர போக்குல அப்படியே
ஒங்களை
பாத்துப் போட்டு போலாம்னு
வந்தேனுங்க
சௌக்கியந்தானுங்களே
வீட்டுல எதுனா சொல்லனுங்களா
ஒடம்ப பாத்துக்கோங்க நான்
வாரேன்..,