ஓய்வின் நகைச்சுவை 147 “ஐ லவ் யூ”

ஓய்வின் நகைச்சுவை : 147
“ஐ லவ் யூ”
நண்பன்: 1 என்ன ஒய் ரெம்ப ஹாப்பியா இருக்கீர்?
நண்பன்: 2 இருக்காதா என்ன! எங்க பேமிலி டாக்டர் அட்வைஸ் சொன்ன மாதிரி காலையில் ஒரு தடவை, ராத்திரி ஒரு தடவை “ஐ லவ் யூ” சொல்றேன். ரெட்டீர் ஆனபிறகு எங்களுக்குள்ள ஒரு சண்டையும் கிடையாது
நண்பன்:1 அது சரி! யாருக்கிட்டேன்னு சொல்லையே ஒய் ! வீட்டுக்காரிகிட்ட தானே?