பாய்ச்சல்

பாயுமாம் குட்டி
பதினாறடி,
பாய்ந்தால் தாய் எட்டடி..

தாயே இங்குப்
பாய்ந்தால் பதினாறடி,
குட்டி எப்படி நிற்கும்
கட்டுப்பாட்டில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Apr-19, 7:14 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 55

மேலே