புன்னகையில் பூ நீ

பூவில் புன்னகை
புன்னகையில் பூ நீ
இரண்டையும் சேர்த்து
சரம் தொடுத்தேன் ...கவிதை
சூட வேண்டியது கொடி அல்ல
பூங்கொடி நீதான் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-19, 9:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : punnakaiyil poo nee
பார்வை : 68

மேலே