காதல்

காதலில் மட்டும்
முருங்கை மரம் ஏறும்
வேதாளம் நான்
எனை பேயோட்டும்
விக்ரமாதித்தன் நீ

அகிலா

எழுதியவர் : அகிலா (28-Apr-19, 9:41 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 184

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே