ஆசை

காற்றோடு காற்றாக கரைந்து,
நீ சுவாசிக்கும் சுவாசமாக மாறி,
உனக்குள் நுழைந்து உன் உள்ளத்தை லேசாக வருடிடமுடியாதா அன்பே ....

எழுதியவர் : ஹரி (29-Apr-19, 10:52 am)
Tanglish : aasai
பார்வை : 1442

மேலே