கடவுச் சொல்லாய் பொத்தி வைத்தேன்

கடவுளுக்கு கூட - கனவு
கன்னி இருவர் இருக்க,
முதிர்க்கண்ணன் எனக்கோ
கடவுச் சொல்லுக்கு கூட
கன்னி இல்லா - ஏக்கத்தில்
நான் பொத்தி வைத்த
கடவுச்சொல் - ???!!!
கடவுச்சொல் தான்!!
- மொழிலினி

எழுதியவர் : மொழிலினி (Babeetha) (2-May-19, 7:28 pm)
சேர்த்தது : Babeetha- மொழிலினி
பார்வை : 82

மேலே