வலிகள்

எச்சி தண்ணி கூட
விஷமாக தொட்டையில் இறக்குகிறது.
நீ கொடுத்த வலிகள்
நெஞ்சில் இருப்பதால்.

எழுதியவர் : கவிதா (4-May-19, 9:03 am)
சேர்த்தது : gmkavitha
Tanglish : valikal
பார்வை : 2695

மேலே