தனித்தீவானேன்

எதிர்பார்ப்போடு
நெருங்கி வந்தேன்

இன்று
என்னை நீ
விலகி நின்றால்
என்னாவேன் நான்?

தனித்தீவானேன்!

எழுதியவர் : கிச்சாபாரதி (4-May-19, 10:49 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 33

மேலே