காதல்
அவன் ஓர் உருவம்
அவள் ஓர்உருவம்
அவர்கள் இடையில்
வளரும் காதல் அருவம்
ஆயின் அந்த அருவத்தின் சக்தி
மகோன்னதம், அதில் உருவானது
ஒரு தாஜ்மகால் உலகத்தின்
ஏழு அதிசயங்களில் ஒன்று