நம்பிக்கை

நம்பிக்கை
***********************

ஓடையதுவோட ,அந்நீர டியிலோர் கூழாங்கல்
ஓடாதது இருந்தாலும் சலனங்க ளதற்கில்லை
கோடையதி லவ்வோடை காய்ந்தே நின்றாலும் --மீண்டும்
கூடுமவ் வெள்ளத்த தற்கோர் நம்பிக்கை !

எழுதியவர் : சக்கரைவாசன் (8-May-19, 6:08 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 2158

மேலே