என் காதல் கனவு

என்னவள்
என் காதல் கனவுகளை
நினைவாக்கினாள்....!

ஆனாலும் - ஏனோ?
என் கல்யாணக் கனவுகளை
கனவாக்கினாள்!

எழுதியவர் : கிச்சாபாரதி (8-May-19, 8:36 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : en kaadhal kanavu
பார்வை : 111

மேலே