ஓய்வின் நகைச்சுவை 156 இன்றைய ராசி பலன்

ஓய்வின் நகைச்சுவை: 156 "இன்றைய ராசி பலன்"

கணவன்: ஏண்டி என்ன பண்ணிட்டிருக்காய்? எத்தனை தடவை கூப்பிடுறது?

மனைவி: சத்தே இருங்கோ. இன்றைய ராசி பலன் பார்த்துண்டிருக்கேன்

கணவன்: இப்போ புதுசா 13th “ரெட்டீர் ராசின்னு” ஒன்னு கண்டு புடிச்சிருக்காளாம். அதுக்கு என்ன பலன் பார்த்து சொல்லு

மனைவி: ஆ....ங் இன்றிய பொழுது வேலை வெட்டியில்லாமே எப்போவும் போல தொண்டு இடுச்சிண்டுடே இருக்குமாம்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (9-May-19, 8:23 am)
பார்வை : 59

சிறந்த நகைச்சுவைகள்

புதிய படைப்புகள்

மேலே