நிலவு

குறைவு என்று கலங்காய் ; கூன் பிறை நீ நீங்கில்
நிறைமதி ஆமோ வான் நிலவு

குறைவென் றுகலங்காய் கூன்பிறைநீ நீங்கில்
நிறைமதியா மோவான் நிலவு

எழுதியவர் : Dr A S KANDHAN (10-May-19, 10:16 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 515

மேலே