காதல் தோல்வி

காதல் தோல்வி
என்று தெரிந்தும்
நட(ன) மாடிக்
கொண்டிருந்த
என் கம்மல் கூட
சற்று நிசப்தம்
ஆனதுடா

எழுதியவர் : SENTHILPRABHU (10-May-19, 8:05 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : kaadhal tholvi
பார்வை : 607

மேலே