கடவுள் யாது, விதி வெறும் வீதியா

அவன் மக்களிடையே மாபெரும் பேச்சாளன்
என்று பெயர் பெற்றவன்
அவன் பேச மேடை ஏறிவிட்டால்
கடல் alaiyaa தலையா என்று கூறும்
அளவிற்கு மக்கள் திரள் வந்து குவியும்
அவன் பேச்சைக் கேட்க

அன்று அவன் பேச வந்தான்
மேடைக்கு வந்ததுமே
மக்கள் கரகோஷம் விண்ணைத் துளைக்க
அவன் பேச துவங்கினான்
' அன்புசால் மக்களே
கடவுள் யார் எது எங்கே
இது ஒன்றும் yaam அறியோம்
கடவுளை பார்த்தவர் உண்டா , இல்லை
aadhalaal கடவுள் யாரும் இல்லை, ஒன்றும் இல்லை
adhupola விதி enbadhum ஒன்றும் இல்லை
namakku therivadhellaam நம் முன்னே veedhi ஒன்றே ............
(ஆரவாரம், கரகோஷம், கைத்தட்டல்......
இது அடங்கும் முன்னே .........)
ஐயோ, ஐயோ, காப்பாத்துங்க
கடவுளே என்னைக் காப்பாத்தப்பா ...
(குரலின் சொந்தக் காரன்
சற்றும் முன் கடவுள் இல்லை என்று
பேசிய அதே பேச்சாளர்தான்...)
ஆம் அவர் கடவுள் இல்லை...
விதி இல்லை என்று சொல்லி முடிக்க
அவர் பேச நின்ற பந்தல் l பெரிய சப்தத்துடன் முறிய
வெளிப்பந்தலும் எப்படியோ தீப்பற்றி .................
மக்கள் இங்கும் அங்கும் ஓட.......
கடவுளே ....கடவுளே....காப்பாத்தப்பா
என்ற குரல் விண்ணைத் துளைக்க .............

வான் இருண்டது , மேக்கப் கூட்டம் சூழ
கொட்டென்று கொட்டியது ஓர் மழை
பரவும் தீ நீரால் அணைந்தது ....
தீ அணைப்பு படை வந்தது .
கை, கால்கள் தீ புண்ணில் .......பேச்சாளன்
இப்போது மரண அவஸ்தையில்
'அம்மா என்று அலறுகிறான் .....
கடவுளே காப்பாத்து என்று தன்னை அறியாமல்
சொல்லி அழுகிறான் ....... இதோ அவனை
மருத்துவ மனைக்கு எட்டி i செல்கிறது , 'ஆம்புலன்ஸ் '

எது கடவுள், யாது கடவுள்
எங்கிருக்கிறான் கடவுள்...
விதி ஏதும் இல்லை.....வீதியே நம் முன்...........
வெறும் வெட்டிப்பேச்சோ.....

பந்தல் முறிந்தது, தீப்பற்றி எரிய,
எங்கிருந்தோ மழை வந்து தீ அணைய,

மக்களே தீர்ப்பு சொல்லுங்கள்
கடவுள் யாது, விதி வீதியா









பேச்சாளன் kadavulai alikkiraan.....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-May-19, 8:38 am)
பார்வை : 81

மேலே