மௌனத்தின் ஆழத்தில்

நீரோடைச் சலனம் இசை பாடலாம்
மனவோடைச் சலனம் ஓசையிலா மௌனமாகலாம்
மௌனத்தின் ஆழத்தில் மாசிலா தவமாகலாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-May-19, 8:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 177

மேலே