அம்மா

ஒற்றை வரி கவிதையவள்
ஒரு வார்த்தை தொடர்கதையவள்
அம்மா...

பி.கு :- அன்னையர் தின வாழ்த்துக்கள்.

எழுதியவர் : சா.மனுவேந்தன் (12-May-19, 9:35 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : amma
பார்வை : 432

மேலே