தேவதைகள்

சிறகடித்த கனவுகள்

சிதைத்த உறவுகள்

சிறைபட்ட நினைவுகள்

சிரிப்பாய் மறித்த
உணர்வுகள்

எனநித்தம் சுமக்கும்
சிலுவையில்

தன்னைத் தானே
அறைந்து கொண்ட

உயிர்த்தெழ முடியா
தேவதைகள்

நம்மிடையே சில
பெண்கள்

எழுதியவர் : நா.சேகர் (12-May-19, 3:17 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : theyvathaigal
பார்வை : 1138

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே