வாசமலர் வீசும் தென்றல்

வாசமலர் வீசும் தென்றல்
நந்தவனம் சுகம்
வாசிஅங்கு புல்லாங்குழல்
இன்னிசை ராகம்
வாசி அங்கு திருவாசகம்
எல்லாம் சிவமயம் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-19, 8:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே