ஆணொடு பெண்மை

ஆணொடு பெண்மை
****************************************

மதிதன்னில் ஆறே அலைவதால் மாந்தர்
மதிஎன்றும் ஆறா தலைகிறதோ ? அம்மை
ஒருபாதி கொண்டதால் ஆணொடு பெண்மை
சரிபாதி யானதோ கூறு !

எழுதியவர் : சக்கரைவாசன் (15-May-19, 9:45 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 55

மேலே