பாலபாடம்
அலையாய் அலைந்து
ஆகிவிட்டது அட்மிசன்-
பள்ளியில் பிள்ளைக்கு,
அன்பு இல்லத்தில்
அப்பாவுக்கு..
பிள்ளை கற்றுக்கொண்டான்
பாலபாடம்-
பின்னாளில் செயல்படுத்த...!
அலையாய் அலைந்து
ஆகிவிட்டது அட்மிசன்-
பள்ளியில் பிள்ளைக்கு,
அன்பு இல்லத்தில்
அப்பாவுக்கு..
பிள்ளை கற்றுக்கொண்டான்
பாலபாடம்-
பின்னாளில் செயல்படுத்த...!