நீரின்றி வேரேது

இணுக்குவதெல்லாம்
காம்பிற்கு
தெறியுமா?
மலர்ககளுக்குதான்
வலிக்குமா..?
சிரித்து கொண்டே
மாலைகளில்....
இமையத்தில்
உறைந்த மழைபோல்
இதயத்தில்
நிறைந்தாய்...
உன் இதழ்
விறிப்புகளும்
எனை நோக்கிய
இமைக்கா நொடிகளும்...
காற்று விலக்கிய
ஆடையின்
இடையில்
இடையும் தான்....
காதல்..
காதலா...?
காதல் மட்டுமா?

எழுதியவர் : சுரேஷ் குமார் (23-May-19, 1:52 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 200
மேலே