சக்கரம் மாற்றுதல்
நான் மைல்கல் மேல் அமந்திருக்கிறேன்
ஓட்டுநர் சக்கரத்தை கழற்றி மாற்றிக்கொண்டிருக்கிறார்
நான் கிளம்பி வந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை
செல்லுமிடத்திற்கு போகவும் பிடிக்கவில்லை
ஆனாலும் சக்கரம் மாற்றுவதை
ஏன் அத்தனை பொறுமையிழந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்?
Save
Share