தலைகுனி

தயங்காதே
தலைகுனிய என்னிடம்,
தலைநிமிரவைப்பேன் வாழ்விலுன்னை-
(கை)தொலைபேசியல்ல,
தரமான புத்தகம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-May-19, 6:53 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

மேலே