குழந்தை இன்மையின் வலி

ஊரார் உறைகிறார்கள் இவள் பிள்ளை


இல்லாதவள் என்று ;

அம்மா என்று அழைக்கிறான் ,

வயல் கதவில் ,

பிச்சைக்காரன் .

எழுதியவர் : santhoshraj (24-May-19, 7:34 am)
சேர்த்தது : santhoshraj
பார்வை : 59

மேலே