santhoshraj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  santhoshraj
இடம்:  coimbatore
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-May-2018
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  13

என் படைப்புகள்
santhoshraj செய்திகள்
santhoshraj - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2019 8:15 pm

பூ முடிக்கும் புன்னகையின்
கரம் நான் புடிக்கப் போனேனே.!
நார் எடுக்கும் வாழைத் தோப்போரம் .!
தான் காத்து நின்றேனே.!

தேன் சுரக்கும் பூக்களோடு
தேவதை அவள் வந்தாளே.!
நான் சுவைக்கும் இதழ் மேலே
சாயம் போட்டு நின்றாளே.!

மை தீட்டிய விழியால் நேருக்கு
நேர் நோக்க மறுத்தாளே.!
கொலுசு போட்ட பாதத்தால்
கோலம் போட்ட படியே இருந்தாளே.!

பூலாங்கிழங்கோடு மஞ்சள் போட்டு
மெருகூட்டிய வெண் கன்னம் சிவக்கும்
வண்ணம் வெட்கம் கொண்டாளே.!
புழுதிக் காட்டை உழுது விதைத்த நாணல் போல் தலை சாய்த்துக் கொண்டாளே.!

மேலும்

அன்பு நன்றிகள் சகோ 15-Sep-2019 11:12 am
Oru pennin azagai mugavim arumaya sonnerkal. 14-Sep-2019 8:46 pm
santhoshraj - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2019 4:37 pm

உயிர்உள்ள வண்ண மீன்கள் கண்ணாடி பெட்டிக்குள் ,

தவிர மூக்குக்கண்ணாடி குள் முதலாக கண்டேன்.

ஆர்பரிக்கும் அழகு,பளிங்கு சிலைக்கும் வியர்க்கிறது .

அட டா,

அவள் ஷாலின் ஓரத்தை வைத்து ஒற்றி எடுக்கிறாள் .

ஒரு கரம் பேருந்தின் கம்பியையும் ,மறு கரம் கை பேசியும் வைத்து இருக்கிறாள் .

அவள் கைவிரலில் மோதிரங்கலாய் அணி வகுக்க என்ன தவம் செய்தன ஓ.

அவள் பேசும் ஆங்கிலம் ;மொழியை கேட்டு வெட்கப்படும்.

அவள் கண்கள் கம்பி இல்ல மின்சாரம் கடத்திகள் ,

அவள் சிரிப்பு , கோடி பட்டாம்பூச்சி பறக்கவிடுகிறது ,பார்ப்பவர்களின் வயிற்றில் .

வருகின்ற நிறுத்தத்தில் அவளுக்கு ஒரு ஜன்னல் ஓரஇடம் கிடைத்தது

மேலும்

santhoshraj - Thuraivan N G அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2019 9:36 am

வடகலை

தென் கலை

தெருவில் ரகளை.

மேலும்

santhoshraj - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2019 8:10 pm

''தன் வரைந்த ஓவியத்திற்கு பொட்டுவைக்க


ஆசை பட்டாள்


ஒரு விதவை பெண்''

மேலும்

santhoshraj - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2019 7:34 am

ஊரார் உறைகிறார்கள் இவள் பிள்ளை


இல்லாதவள் என்று ;

அம்மா என்று அழைக்கிறான் ,

வயல் கதவில் ,

பிச்சைக்காரன் .

மேலும்

santhoshraj - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2019 7:18 am

எங்க; இன்னைக்கு
அக்சயாத்ரி தி யை ,பாருங்க பக்கத்துக்கு நகை கடையில்
எவ்வளவு கூட்டம் என்றல் அடகு கடைக்காரன் மனைவி .

அதற்கு அவன்

விடு ம இப்போ ,அங்க கூட்டம் அதிகம் இருக்கலாம் ,ஸ்கூல் பீஸ் கட்டும் பொது
அந்த நகை நமக்கிட்டம் தான் வரும்.நீ கவலை படாதே .

மேலும்

santhoshraj - santhoshraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2019 8:36 pm

"Without She ,Life is not ,Only Dominate is she Always.

He Is a Recessive ,She is the Only Thing To Shake The sphere .

But more than The Wrote's of Shakesphere.

Several She in His life like Mother ,Sister,Wife and much More.

Has a Men We should Always protect and Take Care Them in All our Life...


(Note; These lines are for all Women Dedicated to working welfare for their family)

மேலும்

santhoshraj - santhoshraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2018 5:38 pm

நானும்
மெழுகுவர்த்திய
இருக்க
ஆசை தான்.
அவள்
அறையில் .

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே