திராவிடமும் சூரியனும்

1924 ஜூன் 3-ல திருக்குவளை எண்ணும் திருவாரூரில் உதித்தித்த சூரியன்..
பதிநான்கு (14) வருடங்களில் மக்களுக்காக உதிக்க துடித்தாயே,
1938ல் தாய் மொழி தமிழிற்காக ஹிந்தியை எதிர்த்து சிறு ஒளியாய் அன்று..

1957-ல் மக்கள் தலைவனாக பிரகாசித்தார்,,

பெரியார் மீது கொண்ட பற்றால் அண்ணாவின் செல்லபிள்ளையாகவும்
தனது அரசியல் வாழ்நாளில் தோல்வியை சந்திக்காத மகத்தான தலைவனாக அவதாரம் எடுத்தவர்..

உலகத் தமிழ்ச் செம்மொழி முலம் உலகிற்கு தமிழ் மொழியின் பெயருமையை உரக்க சொன்ன பெருமையும் கொண்டவர்

தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை மக்களுக்காகவே வாழ்ந்த தலைவன்,,,

ஆகஸ்ட் 7 2018ல் மறைந்தார் :(

2019 மே 23ல் தமிழ்நாட்டில் மீண்டும் பிரமாண்டமாய் உதிக்க துவங்கியுள்ளார்................

திராவிடம் உள்ளவரை சூரியனும், சூரியன் உள்ளவரை திராவிடத்தையும் எவராலும் அசைக்கமுடியாது ....................

#சூரியன்

எழுதியவர் : பசுபதி (24-May-19, 3:23 pm)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 44

மேலே