பிச்சை

நான் பிச்சை போடுவதற்கு முன்பே
ஓடி வந்து பிச்சை போட்டான் பிச்சைக்காரன்
எனக்கு கவலை இல்லை
நான் ஏந்திய பாத்திரம் கஞ்சன் ...................

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (25-May-19, 11:16 am)
சேர்த்தது : AKILAN
Tanglish : pitchai
பார்வை : 302

மேலே