பெண் சுதந்திரம்

நடு நிசியில் நகைப்பூட்டி
நகர்வலம் கொள்ள வேண்டாமய்யா

நண்பகலில் நடுத்தெருவில்
எம் தம் பெண் சிசுக்கள் பத்திரமாய்
நடைபயின்றாலே போதுமய்யா.

கசியும் விழிகளோடு
நானும் ஒரு பெண்.

யாழுமகிழ்
(சிறப்பு சினத்தோடு).

எழுதியவர் : யாழுமகிழ் (25-May-19, 12:03 am)
சேர்த்தது : yazhu
Tanglish : pen suthanthiram
பார்வை : 1864

மேலே