புலம்பல்

என்காது லோலாக்கு
பொறாமையில்

வரான்பாரு எங்களை
பிரிக்க

என்று புலம்புவதை
கேட்டு

சிரித்து விட்டேன்

உன்னைப் பார்த்து

எழுதியவர் : நா.சேகர் (30-May-19, 12:58 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pulambal
பார்வை : 809

மேலே