காதலில் காதலர்கள்

கண்கள் பார்த்திட,
கை விரல்கள் கோர்த்திட,

தென்றல் தழுவிட,
தேகம் சிலிர்த்திட,

நெருங்கி வந்திட- முகம்
நாணி சிவந்திட,

இறுக்கி அணைத்திட,
இதழ்கள் குவித்திட,

இதயம் குளிர்ந்திட
இவ்வுலகம் மறந்திட,

நாம் காதலில் மூழ்கிட வேண்டுமே!

எழுதியவர் : மா செந்தில் லோகு (30-May-19, 10:25 pm)
சேர்த்தது : செந்தில் லோகு
பார்வை : 578

மேலே