செந்தில் லோகு - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  செந்தில் லோகு
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  15-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Mar-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  22

என் படைப்புகள்
செந்தில் லோகு செய்திகள்
செந்தில் லோகு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-May-2017 11:37 pm

ஓடாம ஆடாம,
ஒரு வேலையும் செய்யாம,
உக்காந்து படிச்சு,
வாங்குன பட்டம் வச்சு,
வேலைக்கு போனியே!
அண்ணாந்து பார்க்கும்,
அரண்மனைய கட்டி,
நீ மட்டும் தங்குனியே!
சம்பாதிச்ச காசு பூரா
புது புது நோயால
ஆஸ்பித்திரில கொட்டுனியே!
அரக்க பறக்க சாப்பிட்டு,
அடிச்சு புடிச்சு வேலைக்கு போயி
காசு பணம் சம்பாதிக்குற
நகர வாழ்க்கை - உண்மையில
நகர வாழ்க்கையா? - இல்ல
நரக வாழ்க்கையா?

பள்ளிக்கூடம் போனதில்ல;
பாடங்கள படிச்சதில்ல;
ஆடுமாடு மேய்ச்சுகிட்டு,
நான் கட்டுன குடிசையில,
ஒருநாளும் துன்பமில்ல!

காடு கழணியில,
என் உசுரு கலந்திருக்கு!
கால்வயிறு குடிச்சாலும்,
மனசும் வயிறும் நிறைஞ்சிருக்கு!

நான் பாத

மேலும்

ரம்மியமான பொழுதுகளின் இருப்பில் அன்பான உறவுகளின் அணைப்பு அழகானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-May-2017 7:34 am
கண்டிப்பாக நண்பரே ! 20-May-2017 8:40 am
மிக்க நன்றி நண்பரே ! வற்றாத ஜீவநதி நம் தாமிரபரணி ஓடி வரும் பொதிகை மலை அழகோ அழகு... 20-May-2017 8:39 am
அழகிய இயற்கை வண்ண ஓவியம் :--சொர்கத்துக்கு வழி காண ஆவல் ! பொதிகை மலை சொர்க்கம் காண வருக ! தமிழ் அன்னை ஆசிகள் 20-May-2017 5:21 am
செந்தில் லோகு - படைப்பு (public) அளித்துள்ளார்

செந்தில் லோகு அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-May-2017 9:48 pm

கரம்பிடித்தேன்!
கட்டியணைத்தேன்!
கருவை தாங்கினாய்!
கருவறையாய் தாங்கினேன்!

ஈன்றெடுத்தோம்!
உவகை கொண்டோம்!
உச்சி முகர்ந்தோம்!

பாலூட்டினாய்!
தாலாட்டினேன்!
உணவூட்டினோம்!
பெயர் சூட்டினோம்!

கலை கற்றான்!
கல்வி கற்றான்!
பதக்கம் பெற்றான்!
பதவியும் பெற்றான்!
கரம்பிடித்தான்!
கழட்டிவிட்டான்!

கருவை சுமந்த உன்னையும்,
கருவறையாய் சுமந்த என்னையும்!
கழட்டிவிட்டான்!

தலைமுடி நரைத்து,
தளர்ந்த நடையினிலே,
தள்ளாத வயதினிலே - நமக்கு
சொந்தமில்லை!
பந்தமில்லை!
சோறுபோட நாதியுமில்லை!

கண்பார்வை மங்கினாலும்,
கருந்தோல்கள் சுருங்கினாலும்,

கண்ணே! கண்மணியே!
என்னுயிரே! என்னவளே!
என்றும்,

மேலும்

ஒவ்வொரு முதியோர் இல்லமும் தனது கதவை திறந்தே வைத்திருக்கிறது...இத்தகைய இன்றைய இளைஞர்களுக்காக.... 19-May-2017 7:42 am
வளரும் வரைதான் பெற்றோர்... சொந்தக்காலில் நின்று விட்டால் யாரும் தேவையில்லை என்ற கண்ணோட்டம் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் ஆழமாகவே வேரூன்றியிருக்கிறது. ஆனால், தாமும் ஒரு காலத்தில் முதியவர்களாவோம் என்ற எண்ணத்தை மறந்துவிடுகின்றார்கள் 19-May-2017 3:16 am
உண்மை நண்பரே! 18-May-2017 10:24 pm
முதுமை வந்தததால் அன்பை இழந்த உள்ளங்கள் தான் மண்ணில் ஏராளம் 18-May-2017 10:14 pm
செந்தில் லோகு அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-May-2017 7:57 am

சுதந்திர நாடோ? - இது
சுதந்திர நாடோ?

காமுகர்களாய் பிறந்த கயவர்களே!

ஆறரிவு கொண்ட அரக்கர்களே!

பிணத்தையும் புணர்ந்த பிசாசுகளே!

மதுவால் மதியை இழப்பீரோ?
சபலத்தால் சாக்கடையில் வீழ்வீரோ?

எங்களது சகோதரிகள்,
என்ன பாவம் செய்தார்களடா? - மிருகங்களே!

இதுபோன்ற கொடுமைகளுக்கு,
தூக்கு தீர்வாகுமா?

சகோதரிகளின் மரணத்திற்கு,
இது நீதியாகுமா?

மதுவை ஒழித்தாலும்,
விழிப்புணர்வை விதைத்தாலும்,

அநியாயம் அழியுமா?
கொடூரங்கள் குறையுமா?- இல்லை!

ஆடையில் அபத்தம் என்காதே!
பேதைமேல் பழிசொல் வீசாதே!

மாற்றிகொள்! மாறிகொள்!
மனிதனாய் மாறிகொள்!

சுயஒழுக்கத்தையே மந்திரமாக்கி,
நாளெல்லாம் ஜெபித்த

மேலும்

பண்டைக் காலத்தில் பாரத நாட்டில் பெண்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. பெண்ணை ‘வாழ்க்கைத் துணை’ என்று காட்டினார் வள்ளுவர். ஒளவையார் என்ற பெண்பாற் புலவர் தூதுவராகச் சென்றதைப் புறநானூறு காட்டுகிறது. பெண்களைச் சக்தியின் உருவமாகக் கருதியது பாரத நாடே. பெண்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் குறையலாயின. பெண்களுக்குக் கல்வி அறிவு தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டது. பெண்கள் அடிமைபோல் நடத்தப்பட்டனர். பெண்களுக்கு உரிய சமூக அந்தஸ்து மறுக்கப்பட்டது. பெண் விடுதலை பெற வேண்டுமானால் அவள் விழிப்புணர்வு பெற வேண்டியது முதல் தேவை. விழிப்புணர்வு என்பது கவனத்துடன் செயல்படுவதற்குரிய அறிவைக் குறிக்கும். அதனால் பெண்களிடம் அவர்களுடைய உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மக்கள் தொகையில் பாதியாக விளங்கும் பெண்களுக்குக் கல்வியறிவு இல்லையென்றால் சமூகம் மேம்பட முடியாது என்றுணர்ந்த சான்றோர்கள் பெண் கல்வியை வற்புறுத்தினர். 19-May-2017 3:01 am
அவ்வாறென்றால்... நாம் வெட்கி தலைகுணிய வேண்டும் நண்பரே! 18-May-2017 10:22 pm
பெண்களின் சுதந்திரம் என்றோ இவ்வுலகில் பறிக்கப்பட்டு விட்டது 18-May-2017 10:16 pm

30-Mar-2016 1:42 pm

காமாட்சியாக,
ராஜாவாக,
காலா காந்தியாக,
பெரியவராக,
கர்மவீரனாக அழைக்கப்பட்ட,
எங்கள் பச்சை தமிழன்;

விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்;
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்ததனால்,
கிட்டிய பரிசினால்,
சிறைவாசம் சென்றவர்;

பணத்திற்கு மடியாதவர்;
பாராட்டிற்கு மயங்காதவர்;
பழித்து பேசாதவர்;
முதலமைச்சராய் இருந்தும்,
ஆடம்பரமாய் வாழாதவர்;
அறுசுவை உணவு உண்ணாதவர்;
அன்பளிப்புகளை வாங்காதவர்;
நாட்டிற்கே தலைவனாக,
வந்த வாய்ப்புகளை நிராகரித்து,
'கிங் மேகர்' ஆக திகழ்ந்தவர்;
பள்ளியிலே பயிலாமலே,
பல மொழிகளை பேசியவர்;

இனம் காட்டும் நிறம்;
குணம் காட்டும் உடை;
தைரியம் அறிவிக்கும் உடல்;
வணங்க தோன்றும் முக

மேலும்

அருமை 30-Mar-2016 6:29 pm
செந்தில் லோகு - செந்தில் லோகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2016 10:19 pm

நிரந்தரமில்லா உலகிலே,
நிலையற்ற உடலிலே,

அளவில்லா ஆசைகளையும்,
அழிவில்லா கடமைகளையும்,

முடிப்பேன்; முன்னேறுவேனென்ற
நித்திரையில்,

அகண்ட உலகிலே,
திக்கறியா பாதையில்,
நம்பிக்கையுடன் பயணிக்கும்- தோழமைகளே!

சூது வேண்டாம்;
மது வேண்டாம்;
புகை வேண்டாம்;
பகை வேண்டாம்;

நகைத்து வாழுங்கள்;
உழைத்து வாழுங்கள்- இயற்கையை ரசித்து வாழுங்கள்;
ரசிப்பதற்காவது விட்டு வையுங்கள்;

தியானம் செய்யுங்கள்;
தானம் செய்யுங்கள்;

உவகை கொள்ளுங்கள்;

அன்பு செலுத்துங்கள்;

இரக்கம் கொள்ளுங்கள்;
நிம்மதியாய் உறங்குங்கள்;
கனவு காணுங்கள்!!!

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 26-Mar-2016 4:16 pm
நன்றி தோழரே!!! 26-Mar-2016 9:50 am
கனவை பற்றி சொல்லிய விதம் மிகவும் நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Mar-2016 11:22 pm
செந்தில் லோகு - செந்தில் லோகு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2015 8:19 am

கோவிலுனுள் நுழையும்போது,
ஒதுக்கபட்டவனென்று ஒதுக்கி வைத்தார்கள்;

தாகத்திற்காக தவித்தபோது,
தாழ்த்தபட்டவனென்று தடுத்து நிறுத்தினார்கள்;

துன்பத்தில் துயரபடும்போது,
என்னை தேற்றுவதற்கோ எவருமில்லை;

பாடத்தில் பதக்கம்பெரும்போதோ,
என்னை பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை;

இப்போதோ என்னைசுற்றி ஒரே கூட்டம்;
என் வீட்டின் முன்னோ ஆட்டம் பாட்டம்;

ஆராய்ந்த போது தான் தெரிகிறது;
என் கையிலோ பணம் புழங்குகிறது!!!

மேலும்

தங்களுடைய கருத்துக்கு நன்றி நண்பரே.... 04-Apr-2015 6:54 pm
கண்டிப்பாக நண்பரே.... நன்றி... 04-Apr-2015 6:53 pm
மிக்க நன்றி!!! நண்பரே.... 04-Apr-2015 6:52 pm
உண்மை .... 03-Apr-2015 6:14 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே