அவர்கள்

பிள்ளையுடன் இருக்கையில்
பாரம் பெரிதில்லை-
தாய்க்கு..

தாய் துணையிருக்கையில்
கவலைகள் ஏதுமில்லை-
பிள்ளைக்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-May-19, 7:02 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avargal
பார்வை : 83

மேலே