கவிதை தேடல்

கவிதை தேடல்
*****************
குழந்தையின் துயிலுக்கும்
கொலுசுகளின் விசும்பலுக்கும் நடுவே
கலைந்துக் கிடக்கிறது - அவளின்
கவிதைகளுக்கானத் தேடல்கள்.

யாழு மகிழ்.

எழுதியவர் : யாழுமகிழ் (2-Jun-19, 12:08 am)
சேர்த்தது : yazhu
Tanglish : kavithai thedal
பார்வை : 50

மேலே