வாராய் அன்பே!

ஏங்கித் தவிக்கிறேன்
உன் முகம் காண முன்னே வா கண்ணே மூச்சே உனக்காய் முழுநேரமும் உன் நினைவாய் காதலில் மூழ்கி கிடக்கிறேன் வாராய் அன்பே!!!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (2-Jun-19, 2:58 pm)
சேர்த்தது : Elangathir yogi
பார்வை : 57

மேலே